உள்நாடு

தாமரை கோபுரத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

கொழும்பு தாமரை கோபுரத்திற்கு அருகில் நேற்று (08) இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் தனியார் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்த தகவல் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

PB இராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது

திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் – சாணக்கியன்

காணொளி தொழில் நுட்பத்தில் மருத்துவ சேவை