உள்நாடு

தானிஷ் அலி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – தானிஷ் அலி உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு இன்று (12) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

பண்டிகைக் காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தக் கோரிக்கை

மேல் மாகாண பாடசாலைகளும் வழமைக்கு

இன்றும் மின்வெட்டு