உள்நாடு

தானிஷ் அலிக்கு பிணை

(UTV | கொழும்பு) – ஜூலை 13 இல் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் முறையற்ற வகையில் நுழைந்து அதன் ஔிபரப்புக்கு தடங்கல் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தானிஷ் அலிக்கு கொழும்பு பிரதான நீதிமன்றினால் இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

நாளை 6-9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்

மீட்டர் சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம்

(UPDATE) அஸ்வெசும திட்டத்தால், சமூர்த்திக்கு பாதிப்பு?