சூடான செய்திகள் 1

தாதியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்

(UTV|COLOMBO)-மேலதிக கொடுப்பனவு வழங்காமை, போக்குவரத்து கொடுப்பனவு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து, ஊவா மாகாண சுகாதார திணைக்களத்தில் பணியாற்றும் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் ஆகியோர், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இதற்கமைய, இவர்கள் எதிர்வரும் 04 ஆம் திகதி, பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனரென, ஊவா மாகாண மருத்துவ உதவியாளர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எதிர்வரும் சில நாட்களுக்கு கொழும்பு வீதிகளுக்கு பூட்டு

முஸ்லிம்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு 53 நாடுகள் அடங்கிய OIC வலியுறுத்தல்

வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் சுதந்திர கட்சியின் விசேட கலந்துரையாடல் நாளை…