சூடான செய்திகள் 1

தாதியர்கள் நாளை காலை 8 மணிவரை தொடர் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO) தாதியர்கள் மற்றும் துணை மருத்துவர் சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இன்று காலை 7 மணி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது.
10 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படும் என அந்த ஒன்றியத்தின் இணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

கருத்தடை மருந்து இருப்பதாக உறுதிப்படுத்தினால் பதவி துறப்பேன்’ பாராளுமன்றில் இஷாக் எம்.பி.

பொது தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடல்

எரிபொருள் நிலையத்திற்கு செலுத்தவேண்டிய தொகை குறித்த கலந்துரையாடல்