உள்நாடுசூடான செய்திகள் 1

தாடியுடன் பரீட்சை எழுத நீதிமன்றம் உத்தரவு!

(UTV | கொழும்பு) –

ஆகஸ்ட் 9ம் திகதி நடைபெறவிருக்கும் பரீட்சையில் கிழக்கு பல்கலைக்கழக  மாணவன் நுஸைபை தாடியுடன் பரீட்சை எழுத அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளைவிடுத்துள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்திருந்தமைக்காக பரீட்சை எழுத அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக சௌக்ய பராமரிப்பு பீட மாணவன் நுஸைப் மேல் முறையீட்டு நீதி மன்றில் வழக்கு தொடுகப்படதற்கு அமைய இந்த கட்டளை விடுக்கப்பட்டுள்ளது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல்..!

நாட்டிலிருந்து வெளியேறும் 800 மருத்துவர்கள்???

காற்றின் வேகம் மணிக்கு 70 -80 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கும் வாய்ப்பு