உலகம்

தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்! பலஸ்தீனின் நிலை என்ன?

(UTV | கொழும்பு) –

உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்த போதிலும், தாக்குதலை சிறிதும் குறைக்காத இஸ்ரேல், இதுவரை இல்லாத அளவில் மூர்க்கத்தனமாக வகையில் நேற்று தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு 1000 பேரை பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் ராணுவம், நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சுரங்கப்பாதையை கண்டு பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எராஸ் எல்லைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த சுரங்கப்பாதை, சிறிய வகை வாகனம் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன் பல கோடி ரூபாய் செலவில் பல ஆண்டுகளாக அனைத்து வகை வசதிகளும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காற்பந்துப் போட்டி – யுத்தக்களமாக மாறிய மைதானம்.

மாணவர்களுக்கு கனடாவின் விசேட அறிவிப்பு!

மியன்மார் இராணுவம் வன்முறையில் இருந்து விலகி செயற்பட வேண்டும்