கேளிக்கை

தவறாக குத்தப்பட்ட TATTOO-பாடகிக்கு வந்த சோதனை

(UTV|INDIA) சினிமா பிரபலங்கள் என்றால் அழகு, கவர்ச்சி, ஆடம்பரம், விளம்பரம் என இருப்பது அவர்களின் வாழ்க்கையில் சகஜமான ஒன்று தான். சமூகவலைதளங்களில் அவர்களை பற்றி சில விசயங்கள் வைரலாகிவிடுகிறது.

அண்மையில் அமெரிக்காவை சேர்ந்தவர் இளம் பாடகி Ariana Grande. இளம் பாடகியான இவர் தன் உள்ளங்கையில் கடந்த வாரம் ஜப்பானிய ஸ்டைலில் டாட்டூ குத்தியுள்ளார். இந்த புகைப்படமும், வீடியோவும் சமூகவலைதளத்தில் பரவியது. இதில் Japanese BBQ Finger என்ற அர்த்தமாகியுள்ளது. இது சர்ச்சையாகியுள்ளது.

ஆனால் அந்த பாடகி தன் புது ஆல்பமான 7 Rings என்பதை குறிக்கும் வகையில் தான் டாட்டு குத்த சென்றுள்ளாராம். இதன் பிரச்சனையில் சிக்கியுள்ள அந்த டாட்டூ நிறுவனம் தவறான டாட்டூவை நீக்க 1.5 மில்லியன் டாலர்கள் கொடுப்பதாக கூறியுள்ளது.

 

 

 

Related posts

‘ஜகமே தந்திரம்’

ராதிகாவுக்கு கொரோனா

ஜெயலலிதா, சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி படம்…