கேளிக்கை

தலையணை பூக்கள் சாண்ட்ராவுக்கு என்ன ஆனது?

(UTV|INDIA)-பல்வேறு டிவி சீரியல்களில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாண்ட்ரா. இவர் தற்போது சின்னத்தம்பி சீரியலில் நடித்துவரும் பிரஜனின் மனைவி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் தற்போது நடிகை சாண்ட்ரா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. அழகாக இருந்த சாண்ட்ராவின் முகத்தில் முகப்பரு அதிகம் வந்துள்ளது.

அவரின் டயட் மாற்றம் செய்ததால் இப்படி ஆகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

லொஸ்லியா தந்தை மரணம் : இலங்கைக்கு உடலை கொண்டு வர நடவடிக்கை

மார்வெல் முதல் முறையாக OTT தளத்தில்

1000 திரையரங்குகளில் பரத்தின் பொட்டு..