அரசியல்உள்நாடு

தலதாவின் பதவி வெற்றிடமானதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள அண்மையில் இராஜினாமா செய்ததன் மூலம் குறித்த வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்த தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எச்சரித்த நாமல்!

பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை