சூடான செய்திகள் 1

தற்போதைய அரசாங்கத்தின் இலக்கு அரசியல் பழிவாங்கல் மாத்திரமே…

(UTV|COLOMBO)-அரசியல் பழிவாங்களுக்காக தற்போதைய அரசாங்கத்தை போன்று எந்தவொரு அரசாங்கமும் நீதிமன்றம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் காவற்துறை என்பவற்றை பயன்படுத்தவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

குருநாகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின்அபிவிருத்திய மறந்து தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை மாத்திரம் இலக்கு வைத்து செயற்படுகிறது.

வறட்சியால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான நிவாரணங்கள் உரிய வகையில் வழங்கப்படவில்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நேற்றைய கொரோனா தொற்றாளர்களின் விபரம்

மழையுடன் கூடிய காலநிலை

மதுபான சாலைகளுக்கு பூட்டு