தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பரீட்சை வினாத்தாள்களைத் திருத்தும் பணிகள் எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.