உள்நாடு

தரம் 5 : பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

(UTV | கொழும்பு) – 2020 ஆம் கல்வியாண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.

www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக வெட்டுப்புள்ளிகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

Related posts

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ வெளிநாடு பறந்தார்

இன்றும் பல இடங்களில் மழை

பயணிகளைத் தவிர ஏனையோருக்கு விமான நிலையத்திற்குள் நுழைய தடை