சூடான செய்திகள் 1

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று(04)

(UTVNEWS | COLOMBO) – தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று(04) காலை 9.30ற்கு ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்களுக்கு 2995 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

தனியார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை

ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிப்பதற்கு இன்று முதல் அனுமதி