சூடான செய்திகள் 1தயாசிறி வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலை by May 18, 201946 Share0 (UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குளியாப்பிடியவில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகத்தில் முன்னிலையாகியுள்ளார்.