உள்நாடு

தம்மிக பெரேரா இராஜினாமா

(UTV | கொழும்பு) – தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளாரெனவட்டாரத்தகவல்கள்தெரிவிக்கின்றன.

இவர் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு தெரிவாகப்பட்ட பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவை தொடர்ந்து வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம் : ஐவர் கைது

ஆதாரங்களின்றி சோதனை செய்ய மறுப்பு !

ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு