சூடான செய்திகள் 1

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பதற்ற நிலை…

(UTV|COLOMBO)-தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி கொள்வனவிற்காக வந்த வியாபாரிகள் விவசாயிகளின் மரக்கறிகளை வாங்காததால் இன்று காலை அங்கு தீவிரநிலை ஏற்பட்டது.

இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய வாகன திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இவ்வாறு மரக்கறி வாங்குவதை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

சபாநாயகர், ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை

ஞானசார தேரர் மீது மீண்டும் விசாரணை

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று