வகைப்படுத்தப்படாத

தம்பர அமில தேரர் உள்ளிட்ட 173 பேருக்கு எதிராக முறைப்பாடு

(UDHAYAM, COLOMBO) – இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக தம்பர அமில தேரர் உள்ளிட்ட 173 பேருக்கு எதிராக, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு அடங்கிய மனுவை பௌத்த தகவல் மையம், பொலிஸ்மா அதிபரிடம் இன்று கையளித்துள்ளது.

Related posts

Prevailing windy conditions likely to continue – Met. Department

TID arrests NTJ member who tried to leave country

பல பிரதேசங்களில் மழை