சூடான செய்திகள் 1

தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமருடன் இன்று கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.

இதற்கமைய தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று(01) மாலை பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்

இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியற்ற நிலை

புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை – அஸ்கிர பீடம்