வகைப்படுத்தப்படாத

தமிழக கடற்றொழிலாளர்கள் 6 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – தமிழ் நாட்டைச் சேர்ந்த 6 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண கடற்பரப்பில் வைத்து இலங்கை கடலோர கண்காணிப்பு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் படகு ஒன்றும் கடற்றொழில் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related posts

Fuel price reduced

பாடசாலை இலவச பாடப்புத்தகங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில் எந்த உண்மையும் இல்லை

நூறு வயதை தாண்டிய முதியோர் தொடர்பில் அறிவிக்கவும்