உள்நாடு

தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டு பிடிக்கப்பட்டார்

(UTV|கொழும்பு)- முல்லேரியா IDH மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனை அடுத்து  குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பகுதியில் இருந்த கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை தயார் எனில் IMF தயார்

New Diamond தீப்பரவல் – இலங்கைக்கு நட்ட ஈடு செலுத்தப்பட்டது

ரிஷாதின் கைது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்