உள்நாடுசூடான செய்திகள் 1

தபால் மூல வாக்களிப்பு – 47,430 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்குரிய விண்ணப்பங்களில் 47,430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பிற்காக 753,037 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

Related posts

“சேனாதிபதி 200 பேரை மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தினார்”

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

IMF ஒப்பந்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு