சூடான செய்திகள் 1

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கு பதிவுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் நவம்பர் மாதம் 01 ஆம் திகதி பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐ.தே.க. உறுப்பினர்கள் இடைநீக்கம் : மனு நிராகரிப்பு

பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

வேலையில்லா பட்டதாரிகளுக்க ஜப்பானில் வேலை வழங்க திட்டம்