வகைப்படுத்தப்படாத

தபால் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

(UTV|COLOMBO)-தபால் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று நண்பகல் அளவில், நாட்டின் சில பிரதேசங்களில் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக, தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, அனுராதபுரம், கண்டி, மாத்தளை, கேகாலை, குருநாகல், கம்பஹா, காலி, பதுளை, ஆகிய பகுதிகளிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை அமைப்பாளர் எச்.கே.காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரை தபால் திணைக்களத்திலுள்ள பல பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளமையே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

හිටපු ආරක්ෂක ලේකම් අත්අඩංගුවට

பாடசாலைக்குள் கத்தி குத்து தாக்குதல்