சூடான செய்திகள் 1

தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்துக்கு தடை

(UTV|COLOMBO)-டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள அஞ்சல் சேவைகள் அமைச்சிற்கு முன்னால் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மருதானை முதல் கோட்டை வரையான வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மூன்று புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

பிரதமர் விசேட உரை

பதுளை சம்பவம்-மாணவியை கர்ப்பமாக்கிய சந்தேகநபர் கைது