கேளிக்கை

தன் கணவரின் பிறந்தநாளுக்கு ப்ரியங்கா இதுவா பரிசாக கொடுத்தார்?

(UTV|INDIA)-ப்ரியங்கா சோப்ரா கோலிவுட், பாலிவுட் தாண்டி இப்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் நடிகை. இவருக்கு சமீபத்தில் தான் ஹாலிவுட் நடிகர் நிக்கி ஜோன்ஸுடன் திருமணம் நடந்து முடிந்தது.

நிக்கி ஜோன்ஸிற்கு சமீபத்தில் தான் பிறந்தநாள் வந்துள்ளது, இவரின் பிறந்தநாளை இன்ப சுற்றுலா சென்று இருவரும் கொண்டாடியுள்ளனர்.

இதே நேரத்தில் நிக்கி ஜோன்ஸிற்கு தன் முத்தத்தை பிறந்தநாள் பரிசாக தருவதாக கூறி, ப்ரியங்கா ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படம் தான் தற்போது ட்ரெண்டிங், இதோ…

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/09/PRIYANKA-UTV-NEWS.jpg”]

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிரபல திரைப்பட நடிகர் கிரிஷ் கர்னாட் மரணம்

மகிழ்ச்சியானசெய்தி ; கிறிஸ்கெயில் ஒய்வு பெறவில்லை (video)

கௌரி கிஷனுக்கு கொரோனா தொற்று