விளையாட்டு

தனுஷ்க குணதிலக்கவின் இரண்டாவது பிணை மனு மீதான பரிசீலனை டிசம்பரில்

(UTV | கொழும்பு) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க தனது இரண்டாவது பிணை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

பிணை மனு கோரிக்கை டிசம்பர் 8 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தன்னிச்சையான உடலுறவு கொண்டதாக தனுஷ்க குணதிலக மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார் அனுஷா

வைரலாக பரவும் ஹர்பஜனின் வீடியோ… (VIDEO)

சச்சினை நெருங்கும் விராட் கோலி?