உள்நாடு

தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி

(UTV | கொழும்பு) – தனியார் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள் உட்பட பணியாளர்களுக்கு இன்று(17) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார மற்றும் தொற்றுநோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அதாஉல்லா, முஷாரப், ஜெமீல் ஆகியோர் சிலிண்டர் சின்னத்தில் போட்டி

editor

‘எரிபொருள் கப்பல் வரும் திகதியினை எம்மால் உறுதி செய்ய முடியாதுள்ளது’

மைத்திரி தலைமையில் SLFP விஷேட மத்திய செயற்குழுக்கூட்டம்