உள்நாடுசூடான செய்திகள் 1

தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனைக்காக தனியார் வைத்தியசாலைகளின் உதவியை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி நாளொன்றுக்கு ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ள அமைச்சு தீர்மானித்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக குறித்த பரிசோதனையை விரிவுபடுத்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ரயில் சேவையில் பாதிப்பு

ஆளுங்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இன்று

எண்ணெய் விலையில் அதிகரிப்பு