உள்நாடு

தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க சுகாதார வழிகாட்டல் கோரல்

(UTV | கொழும்பு) – நூறிற்கும் குறைவான மாணவர்களை கொண்ட தனியார் கல்வி வகுப்புகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான சுகாதாரப் பரிந்துரைகளை வழங்குமாறு அகில இலங்கை விரிவுரையாளர்கள் சங்கம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் கல்வி வகுப்புகளை ஆரம்பிக்க முடியும் என சங்கத்தின் களுத்துறை மாவட்ட தலைவர் இசுரு மேனுக மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிவிப்பு

editor

தீ விபத்தில் உயிரிழந்த வெளிநாட்டு பிரஜை!

பால்மாவை விலை அதிகரிப்பு