சூடான செய்திகள் 1

தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-மத்தேகொடை – புறக்கோட்டை தனியார் பேரூந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களும் இன்று(17) காலை பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

மத்தேகொடையில் அமைந்துள்ள பேரூந்துகளை தரிக்கும் இடத்தில் வேறு வாகனங்கள் உள் நுழைவதற்கு ஹோமாகம பிரதேச சபை அனுமதி வங்கியுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்தேகொடை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

ஞாயிறு, திங்களன்று நாடளாவிய ரீதியாக ஊரடங்கு

இன்றைய வானிலை…

கொரோனா- இலங்கை நபரின் இறுதிக் கிரியை சுவிற்சர்லாந்தில்