உள்நாடுசூடான செய்திகள் 1தனியார் பேருந்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பு by February 24, 2020February 24, 202047 Share0 (UTVNEWS | COLOMBO) -தெஹிவளை பத்தரமுள்ள 163 வீதி இலக்கம் தனியார் பேருந்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர். குறித்த தனியார் பேருந்து ஊழியர்கள் தமக்கான நிரந்தர தரிப்பிடம் இன்மையை காரணம் காட்டி பணி புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.