சூடான செய்திகள் 1

தனியார் பஸ்களில் விஷேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)  தனியார் பஸ்கள் அனைத்திலும் விஷேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் பஸ்களில் பொதிகளை எடுத்துச் செல்ல முடியாது. பயணிகளுக்கான லக்கேஜ்களில் பொதிகளை வைக்கமுடியாது. தம்மிடமுள்ள கைப் பைகளை மாத்திரம் எடுத்துச்செல்ல முடியும். சந்தேக நபர்கள் பஸ்களில் பயணிப்பார்களாயின் இது தொடர்பில் பஸ் நடத்துனருக்கும் சாரதிக்கும் அறிவிக்கவேண்டும்.

Related posts

போராட்டம் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தலைமன்னார் கடற்கரை பகுதியில் 912Kg பீடி இலைகளுடன் இருவர் கைது…

கிராம சேவகர்கள் சங்கம் தொழிற்சங்க போராட்டம்