சூடான செய்திகள் 1

தனியார் துறை ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை?

(UTV|COLOMBO) ஊழியர்களுக்கு நாளை வழங்கப்பட்டுள்ள விடுமுறையை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தொழில் தொழிற் சங்க உறவுகள்அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட தனியார் துறை தனது ஊழியர்களுக்கு இந்த விடுமுறையை வழங்குவதற்கு பெருமளவில் உடன்படும் என்று அமைச்சர் ரவீந்திர சமரவீர நம்பிக்கை வெளியிட்டார்.

 

 

 

Related posts

சுகாதார சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது

ஜனாதிபதி ரணில் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார் – சுமந்திரன்