உள்நாடு

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) –  தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயது எல்லை 55 இல் இருந்து 60 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

சுதந்திரக் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்று

கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

பிரிவெனா ஆசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு !