உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 502 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 56,796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேல்மாகாண எல்லைப் பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 13 சோதனை சாவடிகளில் 757 வாகனங்களும், 1,509 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் வைரஸ்!

MSC MESSINA கப்பலில் தீப்பரவல்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை வரவழைக்க தீர்மானம்!