உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 93 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 52,719 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடுகளை மீறி மாகாண எல்லைகளைக் கடக்கமுயன்ற 284 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Related posts

சமூக வலைத்தளங்களில் இடம் பெரும் விசா மோசடி தொடர்பில் புதிய தகவல்!

கொவிட் -19 தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்