உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 266 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 266 பேர் நேற்று(08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 48,808 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 

Related posts

இன்று 5 மணி நேர மின்வெட்டு

கிழக்குக்கு விரைந்தார் புதிய ஆளுநர்

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி