உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,082 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக மேலும் 1,082 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related posts

அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொவிட்

தனிமைப்படுத்த சில பகுதிகள் விடுவிப்பு

முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கும் சீனா