உள்நாடு

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 3721 பேர் விடுவிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) -தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த 222 பேர், இன்று அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  சவேந்திர சில்வா தெரிவித்தார்.

முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் 1631 நபர்கள் தனிமைப்படுத்தல்களில் உள்ளதுடன், முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து இதுவரை 3721 நபர்கள் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 2 மரணங்கள் : 487 தொற்றாளர்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் 63 வாகனங்கள் பறிமுதல்

அதிவேக வீதிகள் நாளை முதல் திறப்பு