உள்நாடுசூடான செய்திகள் 1

தனிமைப்படுத்தல் கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO) – கொவிட் – 19 தொற்றின் பரவலை தடுக்கும் வகையில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நாட்களை நீடிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி , தனிமைப்படுத்தல் 14 நாட்களை 21 நாட்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்தானந்த – நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை

சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்த்த ரிஷாதின் கைது

ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் !