உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 153 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் பல தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 153 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வெளியேறியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிகேடியர் சந்தன விக்ரமாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரணைமடு விமான படை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து இலங்கை கடற்படை உறுப்பினர்கள் 71 பேர் தமது தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை நிறைவு செய்து வெளியேறியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

PHI தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு

தலைவர் யார் என்பது முக்கியமில்லை – எஸ்.எம்.மரிக்கார் எம்.பி

editor

விடுமுறை ரத்து இருப்பினும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்!