உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 182 பேர் வீடுகளுக்கு

(UTV | மன்னார்) – வன்னியில் அமைக்கப்பட்டிரந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்த 182 பேர் இன்று(02) தமது தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மஹிந்த   – ரணிலை வீழ்த்துவதற்கு ரகசிய முயற்சியா??

ராஜிதவுக்கு விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினராக வருண நியமனம்