உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 219 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு) – முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருந்த 219 பேர் தனிமைபடுத்தலை நிறைவு செய்த வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் கட்டுநாயக்க விமான நிலைத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

இந்நிலையில், 14 நாட்கள் கண்காணிப்பு மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையின் போது இவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில் இன்று அதிகாலை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் நுழைவதற்கு முன் எரிபொருள் அளவினை சரிபார்க்கவும் – RDA

SLFPயிலிருந்து 3 MPக்கள் நீக்கம்!

இராணுவ உறுப்பினருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை