உள்நாடு

தனிமைப்படுத்தலில் உள்ளோர் வாக்களிக்கும் முறை தொடர்பில் ஆராய்வு

(UTV | கொழும்பு) – கொவிட் -19 தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களது வாக்களிப்பு முறை தொடர்பில் எமது செய்திப் பிரிவு வினவியபோதே ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ

சுற்றுலா பயணிகளுக்கு மதுபானங்களை பெற்றுக் கொள்ள புதிய வழி

சர்வஜன அதிகாரத்தின் தேசிய பட்டியல் வௌியானது

editor