உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்

(UTV | களுத்துறை) –  களுத்துறை மாவட்டத்தின் 05 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி அகலவத்தை பிரதேச செயலகத்திற்குட்பட்ட  ஹொரன்கொட, பேரகம, தெபிலிகொட, கெக்குளுந்தர வடக்கு ஆகிய பகுதிகள் மற்றும்  பாலிந்த நுவர பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெல்லன ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வரி செலுத்துனர்களுக்கான அறிவித்தல்

editor

கொரோனாவால் திருமணத்திற்கு தடையில்லை

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை