உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு விசேட வாக்களிப்பு ஏற்பாடு

(UTV | கொழும்பு) -தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த நபர்கள் அந்தந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

editor

அஜித் பிரசன்ன உட்பட இருவர் மீண்டும் விளக்கமறியலில்

இன்று இரவு முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.34