உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 16 பேர் வெளியேறினர்

(UTV | கொழும்பு) – பூஸா கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேர், தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று (14) வீடு திரும்பியுள்ளனர்.

குறித்த நபர்கள் அனைவரையும் பீ.சீ.ஆர் சோதனை மேற்கொண்டதன் பின்னரே, வீடுகளுக்குச் செல்ல அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பூஸா தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து இதுவரை 302 பேர் வெளியேறியுள்ளதுடன், மேலும் 86 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனரென, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

Related posts

வசந்த யாப்பா எம்.பி பதவி விலகல்

அரசின் பங்காளிக் கட்சிகளின் பொது மாநாடு

வானிலை முன்னறிவிப்பு