உள்நாடு

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டம் ஊடகவியலாளர்களது உரிமைகளை குறைக்காது

(UTV | கொழும்பு) – தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டமானது ஊடகவியலாளர்களின் எந்தவொரு உரிமையையும் பாதிக்காது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவை தகவல் அறியும் சட்டத்திற்கு அப்பால் செல்லாது என அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

Related posts

நடைமுறைப் பரீட்சைகள் 29 ஆம் திகதி முதல் ஆரம்பம்

துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பிக்கு ஒருவர் உயிரிழப்பு

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா!