உள்நாடுவிளையாட்டு

தனஞ்சய டி சில்வா தனது 12வது டெஸ்ட் சதத்தை சற்று முன்னர் பதிவு செய்தார்!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது 12வது டெஸ்ட் சதத்தை சற்று முன்னர் பதிவு செய்தார்.

இந்தப் போட்டியில் அவர் முதலாவது இன்னிங்சிலும் சதம் அடித்தமை சிறப்பம்சமாகும்.

போட்டியில் தற்போது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை 06 விக்கெட்டுக்களை இழந்து 280 ஓட்டங்களை பெற்றுள்ளது.

 

Related posts

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்

ஆபிரிக்க நாடுகளிலிருந்து 289 பேர் நாடு திரும்பினர்